உரிமையிலான படைப்புகள் கடந்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.
உரிமம் பெற்ற படைப்புகள் | |
---|---|
140 மில்லியன் | 2006 |
400 மில்லியன் | 2010 |
882 மில்லியன் | 2014 |
1.1 பில்லியன் | 2015 |
CC0, PDM + செயலிழந்த Public Domain கருவி | 3% |
CC BY | 24% |
CC BY SA | 37% |
CC BY ND | 2% |
CC BY NC | 6% |
CC BY-NC-SA | 14% |
CC BY NC ND | 14% |
அதிக உரிமைகள் கொண்டவை — அதிக கட்டுப்பாடுகள் கொண்டவை . அதிக உரிமைகள் கொண்ட, கட்டற்ற உரிமம் தரும் படைப்புகள், மாற்றங்களையும் வணிக்ப் பயன்பாடுகளையும் ஆதரிக்கின்றன.
Year |
|
PDM | CC0 | உரிமம் பெற்ற படைப்புகள் |
---|---|---|---|---|
2006 | 3.2 மில்லியன் | - | - | 3.2 மில்லியன் |
2014 | 5.7 மில்லியன் | 1.5 மில்லியன் | 10.3 மில்லியன் | 17.5 மில்லியன் |
2015 | 10 மில்லியன் | 2.6 மில்லியன் | 22.3 மில்லியன் | 34.9 மில்லியன் |
= 1 பில்லியன்
(العربية) (அரபு) |
беларускі (பெலருசிய மொழி) |
Català (காட்டலான் மொழி) |
中国 (சீனம்*) |
hrvatski (குரோவாசிய மொழி) |
čeština (செக் மொழி) |
danske (டேனிய மொழி) |
Nederlands (டச்சு மொழி) |
English (ஆங்கிலம்*) |
Esperanton (எஸ்பெராண்டோ ) |
suomi (பின்னிய மொழி) |
français (பிரெஞ்சு மொழி*) |
galego (கலீசிய மொழி) |
Deutsche (இடாய்ச்சு மொழி*) |
ελληνικά (கிரேக்கம்) |
Magyar (அங்கேரிய மொழி) |
bahasa Indones (இந்தோனேசிய மொழி) |
italiano (இத்தாலிய மொழி) |
日本語 (ஜப்பானிய மொழி) |
한국어 (கொரியன் மொழி) |
Latvijā (இலத்துவிய மொழி) |
Lietuvos (இலித்துவானிய மொழி) |
Melayu (மலாய் மொழி) |
te reo Maori (மாவோரி மொழி) |
norsk (நோர்வே மொழி) |
*فارسي (பாரசீக மொழி) |
polski (போலிய மொழி) |
português (போர்த்துக்கேய மொழி) |
Română (உருமானிய மொழி) |
Русский (உருசிய மொழி) |
Español (ஸ்பானிய மொழி*) |
svenska (சுவீடிசு மொழி) |
Türk (துருக்கிய மொழி) |
Український (உக்குரேனிய மொழி ) |
- | உரிமம் பெற்ற படைப்புகள் |
---|---|
Flickr | 356 மில்லியன் படங்கள் |
Bandcamp | 1.95 மில்லியன் ஒலிக் கோப்புகள் |
Wikipedia | 35.9 மில்லியன் கட்டுரைகள் |
YouTube | 13 மில்லியன் காணொளிகள் |
Jamendo | 496,000 ஒலிக் கோப்புகள் |
500px | 661,000 photos |
Vimeo | 5 மில்லியன் காணொளிகள் |
Internet Archive | 2 மில்லியன் காணொளிகள் |
FMA | 86,000 ஒலிக் கோப்புகள் |
Wikimedia Commons | 21.6 million media files |
Tribe of Noise | 29,000 ஒலிக் கோப்புகள் |
PLOS | 140,000 கட்டுரைகள் |
Europeana | 20.9 மில்லியன் கோப்புகள் |
Skills Commons | 24,000 வேலை வாய்ப்புப் பயிற்சி வளங்கள் |
Boundless | 49,000 open educational resources |
MIT opencourseware | 2,300 பாடங்கள் |
2015ல், Medium, edX போன்ற பல தளங்கள் CC உரிமையைத் தெரிவு செய்யும் வசதியை அளித்தன. Flickr தளம் CC0, பொதுவுரிமைக்கான வசதியை அளித்தது.
கட்டற்ற கல்வி – அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, இந்தியா, நெதர்லாந்து, மொரீசியஸ், நியூசிலாந்து, போலந்து, உரோமானியா, ஸ்காட்லாந்து, சுலோவீனியா, சுலோவாக்கியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, உருகுவே, வேல்ஸ்.
$$174 மில்லியன் பணத்தை சேமித்துள்ளன
மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இரு முக்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புகளை CC நடத்தியது.
அல் ஜசீராவின் ஆங்கிலப் பிரிவு, தன் ஆய்வு நிறுவனத்தின் ஆவணங்கள், தகவல் படங்களை CC ல் வெளியிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா, தனது 17 ஆண்டு பாராளுமன்றக் கோப்புகளை CC BY யில் வெளியிட்டுள்ளது
CC African Affiliates மற்றும் WikiAfrica இணைந்து Wiki Loves Africa திட்டத்தை 2 வது ஆண்டாக நிகழ்த்துகிறது.
African Storybook Project மற்றும் Book Dash உடன் இணைந்து குழந்தைகளுக்கான நூல்களை CC உரிமையில் வெளியிடுகின்றன.
வணிகத்திற்கான CC கருவிகள் திட்டத்தை CC போர்ச்சுக்கல் செயல்படுத்துகிறது.
ஐரோப்பாவின் CC குழு, சட்ட வல்லுனர்களுடன் இணைந்து, ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த உரிமை மேலாண்மையை உருவாக்குகிறது
சியோல் நகரில் 2015ம் ஆண்டிற்கான உலக அளவிலான CC நிகழ்வை CC கொரியா நடத்தியது
சீனக் குழுவினர், பல்வேறு கலாச்சார, நேரவலயக் குழுவினருடன் இணைந்து CC 4.0 உரிம ஆவணங்களை மொழி பெயர்க்கின்றனர்.
நியூயார்க்கில் உள்ள The Museum of Modern Art (MoMA) நவீனக் கலை அருங்காட்சியகம், CC உரிம பொருட்களை சேமிக்கிறது.
XXXXXXXXXXXXXXXXXXXXXX
பராகுவே, கோஸ்டா ரிக்கா, ஈஐ சல்வடார் பகுதிகளில், புதுத் திட்டங்களுக்கு CC லத்தீன் அமெரிக்கா உதவி செய்கிறது.
கட்டற்ற உரிம ஆவணத்தை எசுப்பானிய மொழியில் CC உருகுவே மொழிபெயர்க்கிறது.
Creative Commons ஐ எங்கும் காணலாம். டுவிட்டர், முகநூலில் பின் தொடர்க.